Meenavin Then thuligal
Tuesday, April 8, 2014
கலந்தான் மறைந்தான்
கையிலே பூ
வாயிலே மந்திரம்
கண் முன்னே கந்தன்
நெஞ்சிலோ வலி
கை துவள
வாய் மலர
கந்தன் அழைக்க
துடிப்பு நிற்க
கலந்தான்
கந்தனுடன் /
மறைந்தான்
இவ்வுலகிலிருந்து
காசு இருந்தால்
கல்லூரியில் படிக்கக் காசு
நியாயம் .
கல்லூரியில் இட ம் கிடைக்க காசு
நியாயமா
கல்லூரியில் தேர்வில் வெற்றி பெற காசு .
நியாயமா .
காசு இருந்தால் எல்லாம் விரைவில் வரும்
பட்டம், பதவி ,புகழ் யாவுமே ,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)