Tuesday, April 8, 2014

காசு இருந்தால்

கல்லூரியில் படிக்கக்  காசு
நியாயம்  .

கல்லூரியில் இட ம் கிடைக்க  காசு
 நியாயமா

கல்லூரியில் தேர்வில் வெற்றி பெற  காசு .
நியாயமா .

காசு இருந்தால் எல்லாம் விரைவில் வரும்
பட்டம், பதவி ,புகழ்  யாவுமே ,

No comments:

Post a Comment