Sunday, October 11, 2015

கனவிலும் நினையாதுது பல

கனவிலும் நினையாத ஒன்று
 நினைவில்   வந்த போது
கலங்கியது மனம்
கையைப் பிசைந்து  கொண்டு
 நின்ற போது
 சட்டென்று அடித்தது    முகத்தில்
ச்மாளித்துக்  கொண்டு  \
எழுந்த போது
கால் இடறியது ஏறக்குறைய
 நட வாதுதெ ல்லாம்  நடந்தது
கனவிலும்  நினையாதுது  பல  

காட்டிலே தீ

காட்டிலே தீ பரவி
 புகை சுற்ற
 யாருக்கும்  பாதிப்பு இல்லை
 ஊரிலே நெருப்பு தோன்றினால்
 அனைவரையும் எரி த்துக்  கொல்லும் 

Wednesday, October 7, 2015

மழை

மழை பூத் துவலாக த்   தூவ 
கதிரவன் சட்டென்று மறைய 
 மலர்கள் சிற குகள்  போல்  தெறிக்க 
அங்கு ஓர் அதிசயகே காட்சியை 
கண்டு மகிழ்ந்தோ ம்  

 

சினம் கண்டேன்

சினம் கண்டேன்
சினமே கண்டேன்
கண்ணில் குருதி
சொல்லில் வெப்பு
கண்டேன்  கே ட்டேன்
மனம் பொரும
நிற்கிறேன்
என் நிலயயை  நினை ந்து 

பொன்னான வயிறு

பொன்னான  வயிறு
 பூவாக மலர்ந்து
அழகாக  விரிந்து
சுகமாக  நிரந்து
 இன்று
சுருங்கியது ஏனோ 

Tuesday, October 6, 2015

செம்மொழி.

நெடிலும் குறிலும் நிறைந்த மொழி 
 வல்லினம் மெல்லினம் இடையினம் 
 என்றும் பகுத்துப்  பயிலும் மொழி 
 லகர னகர வேறுபாடுகள் காணும் மொழி 
 தமிழ் மொழி என்ற செம்மொழி.