வாயில் வந்ததைப் பேசி
தனக்குத் தான் எல்லாமே தெரியும்
மற்றவர்கள் ஒன்றுமே அறியாதவர்கள்
\என்று திரிகிறான் ஒரு வன்
படிப்பே இல்லாதவன்
வளர்ச்சி அறிவிலும் இல்லை
உடலிலும் இல்லை
அவனுக்கு சாலரா க்கள்
அவனுக்கு சலாம் செய்பவர்கள்
என்று ஒரு பட்டாளம் .
வாழ்கிறான் அவனும்
பயிருக்கு பாய்ச்சிய
நீர் புல்லுக்கும்
சிறிது பாயும்.
No comments:
Post a Comment