மனிதன் தன தேவைக்கு
இயற்கையை வதைத்தான்
தானாக முடியாமல்
சிதைந்தது வெட் ப தட்பம்
கூப்பாடு போடுகிறான் இன்று
கூட்டம் கூட்டுகிறா ன் வேகமாக
தனக்கு தனக்கு என்றால்
பதக் பதக் என்கிறதோ மனம்
இயற்கையை வதைத்தான்
தானாக முடியாமல்
சிதைந்தது வெட் ப தட்பம்
கூப்பாடு போடுகிறான் இன்று
கூட்டம் கூட்டுகிறா ன் வேகமாக
தனக்கு தனக்கு என்றால்
பதக் பதக் என்கிறதோ மனம்
No comments:
Post a Comment