வாழ்ந்தான் இராமன்
எவ்வாறு
ஈ சனின் அருளால்
என்றால்
எவ்வாறு
சேவை என்பான் இராமன்
சேவை என்றால்
ஒரு கழகப் பணியில்
என்பான்
எவ்வாறு
அதில் ஒரு பொறுப்பில்
என்பான்
எவ்வாறு
செயலர் பொருளாளர் என்று
எவ்வாறு
பணி செய்வது என்பான்
பணி என்றால்
பங்கு வைப்பதில்
உண்டியலில், கட்டட செலவில்
போக்குவரத்தில்
ஆண்டு தோறும் சில பல
லட்சங்கள்
சுருட்டி வட்டிக்கு விட்டு
வாழ்கிறான் இராமன்
அமோகமாக.
தொண் டன் என்று
வெட்க்மேயி ல் லாமல்
எவ்வாறு
ஈ சனின் அருளால்
என்றால்
எவ்வாறு
சேவை என்பான் இராமன்
சேவை என்றால்
ஒரு கழகப் பணியில்
என்பான்
எவ்வாறு
அதில் ஒரு பொறுப்பில்
என்பான்
எவ்வாறு
செயலர் பொருளாளர் என்று
எவ்வாறு
பணி செய்வது என்பான்
பணி என்றால்
பங்கு வைப்பதில்
உண்டியலில், கட்டட செலவில்
போக்குவரத்தில்
ஆண்டு தோறும் சில பல
லட்சங்கள்
சுருட்டி வட்டிக்கு விட்டு
வாழ்கிறான் இராமன்
அமோகமாக.
தொண் டன் என்று
வெட்க்மேயி ல் லாமல்
No comments:
Post a Comment