களவாடினான் கொள்ளை கொள்ளையாக
தனக்கு தனக்கு மட்டும் என்று
பகிர்ந்தளித்தான் தன் பிள்ளைகளுக்கு
ஏமாற்றினான் தம்பி களைச் சுளையாக
தம்பிகள் மறுக, அழுக , அர ற்றசிரி
அவன் நமுட்டுச் ப்புடன் நோக்க
காலன் வந்தான் சடுதியில்
வீசினான் கயிற்றை
சுருண்டான் எமகாதகன் எமனிடம்
காலனுக்கே பொறுக்கவில்லை போலும்
தனக்கு தனக்கு மட்டும் என்று
பகிர்ந்தளித்தான் தன் பிள்ளைகளுக்கு
ஏமாற்றினான் தம்பி களைச் சுளையாக
தம்பிகள் மறுக, அழுக , அர ற்றசிரி
அவன் நமுட்டுச் ப்புடன் நோக்க
காலன் வந்தான் சடுதியில்
வீசினான் கயிற்றை
சுருண்டான் எமகாதகன் எமனிடம்
காலனுக்கே பொறுக்கவில்லை போலும்
No comments:
Post a Comment