போராட்டம் சத்தமாக இருக்க வேண்டுமா?
கத்தி மறி த்து அடித்து தான் செய்ய வேண்டுமா?
உடைத்து உதைத்து சிதறி தான் முயல வேண்டுமா?
இல்லை
மனம் ஒன்றாமல் விலகி நின்று
மனதில் உறுதி பூண்டு எதிர்ப்பை பொருட்டாக கருதாமல்
வெற்றியே குறிககோளாக நினைக்க வேண்டும்
வன்முறையும் அடாவடியும் பலன் வேகமாகத் தரும்
வந்த வேகத்தில் அவை அடித்துச் செல்லப்படும்
ஆக்கப் பூ ர்வமான தடுத்தல் மிக விவேகம்
அது நின்று பிடிக்கும்.
இது தான் காந்தியின் வழி என்று நினைக்கலாம் .
எத்தனை மக்கள் இவ்வியுகத்தை கை பற்றினார்கள்
அவர்களின் அடையாளம் .நமக்கு தெரியவில்லலை.
அவர்கள் சாமானியர்கள்
ஆயிரக்கண கானோர் சென்ற வழித்தடம்
பெண்கள் கை பிடித்த முறை ஆண்டாண்டாக
சாதுர்த்தியமும் சாமர்த்தியமும் அடைய முடியாதது ஏதுமில்லை
அமைதியின் வலி வெற்றியின் வழி

No comments:
Post a Comment