அழுத குழந்தைக்கு
பால் கிடைக்கும் சட்டென்று
அழாத குழந்தைக்கு
அடி கிட்டும் பட்டென்று
அடம் பிடித்த வளுக்கு
ஆலிங்கனம் அன்போடு
அமைதியாய் இருந்தவளுக்கு
ஓரு மோதல் கோபமாக
வெட்டிக் கொண்டு போனவளுக்கு
அனுதாபம் கூடை கூடை யாக
ஒட்டியே இருந்தவளுக்கு
காயம் மலை மலையாக
குடு ம்பத்தை பிரித்தவளுக்கு
அதி காரம் தூள் கிளப்பும்
உறவினை சேர்த்தவளுக்கு
வெளியேற்றம் வீண் முட்டும்
நடிப்பவளுக்கு என்றுமே
விமோசனம் அத்கமாக
இயல்பாய் இருப்பவளுக்கு
பழி பாவம். மிகுதியாக
இது தான் இன்று உலகம்
நடக்கும் நடப்பு நல்விதமாக
இது தான் இன்று நாம்
எதிர் கொள்ளும் வெடிப்பு. பலவிதமாக
பால் கிடைக்கும் சட்டென்று
அழாத குழந்தைக்கு
அடி கிட்டும் பட்டென்று
அடம் பிடித்த வளுக்கு
ஆலிங்கனம் அன்போடு
அமைதியாய் இருந்தவளுக்கு
ஓரு மோதல் கோபமாக
வெட்டிக் கொண்டு போனவளுக்கு
அனுதாபம் கூடை கூடை யாக
ஒட்டியே இருந்தவளுக்கு
காயம் மலை மலையாக
குடு ம்பத்தை பிரித்தவளுக்கு
அதி காரம் தூள் கிளப்பும்
உறவினை சேர்த்தவளுக்கு
வெளியேற்றம் வீண் முட்டும்
நடிப்பவளுக்கு என்றுமே
விமோசனம் அத்கமாக
இயல்பாய் இருப்பவளுக்கு
பழி பாவம். மிகுதியாக
இது தான் இன்று உலகம்
நடக்கும் நடப்பு நல்விதமாக
இது தான் இன்று நாம்
எதிர் கொள்ளும் வெடிப்பு. பலவிதமாக
No comments:
Post a Comment