என் வீட்டின் முன் ஒரு குரங்கு
தவ்வித தாவி விளையாடும் குட்டி
குட்டிக் கர்ணம் போட்டு வாசலுக்கு வந்தது
மெதுவாக கதவை மூடினேன் .
தோட்டத்தில் ஆட்டம் போட்டு ஜொலித்தது
சாளரத்தின் வழியே கண்டேன் கூத்தை
என் தோட்டத்தில் பந்தாடியது
பூக்களைப் பறித்து வீசியது .
போகுமா போகாதா என்று நினைகையில்
வந்தது அதனுடைய அண்ணன்
இரண்டும் சூரையாடின என் பழ மரங்களை
கொண்டாட்டமும் கும்மாளுமாக .
விட்டினுல்லிருந்து பார்த்தேன் வேடிக்கையை
துரத்த மனம் வர வில்லை எனக்கு
மனம் இலகுவாகி யது எதனாலோ
கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தவ்வித தாவி விளையாடும் குட்டி
குட்டிக் கர்ணம் போட்டு வாசலுக்கு வந்தது
மெதுவாக கதவை மூடினேன் .
தோட்டத்தில் ஆட்டம் போட்டு ஜொலித்தது
சாளரத்தின் வழியே கண்டேன் கூத்தை
என் தோட்டத்தில் பந்தாடியது
பூக்களைப் பறித்து வீசியது .
போகுமா போகாதா என்று நினைகையில்
வந்தது அதனுடைய அண்ணன்
இரண்டும் சூரையாடின என் பழ மரங்களை
கொண்டாட்டமும் கும்மாளுமாக .
விட்டினுல்லிருந்து பார்த்தேன் வேடிக்கையை
துரத்த மனம் வர வில்லை எனக்கு
மனம் இலகுவாகி யது எதனாலோ
கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment