அவள் மீது மட்டும் ஏன்
இந்த கண்ணடியும்
வயிற்ரெரி ச்சலும்
அவள் மீது மட்டும் ஏன்
இந்த வேக்காடும்
வெடிப்பும் .
அவள் மீது மட்டும் ஏன்
இந்த பொறாமையும்
புற ங்கூறு தலும்
எனக்கு புரியவில்ல
அவளுக்கும் புரியவில்லை
யாருக்கும் புரியவில்லை.
இந்த கண்ணடியும்
வயிற்ரெரி ச்சலும்
அவள் மீது மட்டும் ஏன்
இந்த வேக்காடும்
வெடிப்பும் .
அவள் மீது மட்டும் ஏன்
இந்த பொறாமையும்
புற ங்கூறு தலும்
எனக்கு புரியவில்ல
அவளுக்கும் புரியவில்லை
யாருக்கும் புரியவில்லை.
No comments:
Post a Comment