பறவைகள் கச் கச் என்று பேச
காகம் கா கா என்று கரைய
வை கரைப் பொழுதில்
பஞ்சணையை விட்டு
சோம்பல் முறி த்து
கண்ணைக் கசக்கி
எழ முய ற்சிக்கும் நேரம்
ஒரு தொலை பேசி அழைப்பு
சலிப்புடன் எடுக்க
தொடர்பு துண்டிக்கப்பட
ஆத்திரத்துடன் முனக
காலை ப் பொழுது
ஒரு வழியாக
விடிய.
காகம் கா கா என்று கரைய
வை கரைப் பொழுதில்
பஞ்சணையை விட்டு
சோம்பல் முறி த்து
கண்ணைக் கசக்கி
எழ முய ற்சிக்கும் நேரம்
ஒரு தொலை பேசி அழைப்பு
சலிப்புடன் எடுக்க
தொடர்பு துண்டிக்கப்பட
ஆத்திரத்துடன் முனக
காலை ப் பொழுது
ஒரு வழியாக
விடிய.
No comments:
Post a Comment