மதுரையில் மீனாட்சி
மரகத நிறத்திலே
கவின் மிகு தோற்றத்திலே
அழகு நிலையிலே
கனிவான கண்களாலே
காந்தமும் சுடரும்
கள்ளமில்லா நட்பும்
அற்புதமான அரவணை ப்பும்
நல்கும் மாதேவி
மினாட்சி தாயே
உன் போர் பாதங்கள்
வணங்கும் உன் பெயருடையாளே
மரகத நிறத்திலே
கவின் மிகு தோற்றத்திலே
அழகு நிலையிலே
கனிவான கண்களாலே
காந்தமும் சுடரும்
கள்ளமில்லா நட்பும்
அற்புதமான அரவணை ப்பும்
நல்கும் மாதேவி
மினாட்சி தாயே
உன் போர் பாதங்கள்
வணங்கும் உன் பெயருடையாளே
No comments:
Post a Comment