இதுவோ அதுவோ என்ற நிலை
சற்று ஏறக்குறைய இதே போல்
மனம் ஒரு நிலையில் இல்லை
பொறுமை என்பதே இல்லை
பொறுப்பது என்பதே இல்லை
தவிப்பதே ஒரு விலை.
அலை பாயும் மனதுக்கு
சற்று அயர்ச்சி வரும்.
கண் மூட நினைக்கத் தோன்றும்
பாவம் மனம் விடாது
தூங்க விடாது நிம்மதியாக
அலைச்சலே வாழ்வு என்பதாகுக
No comments:
Post a Comment