சிலேடை என்ற ஓரு பயன்பாடு
மிகுந்த இடர்பாடு
வேணுமென்றே தரும் வெளிப்பாடு .
சொல்லுவதை சொல்லும் பொருட்டு
தற்செயல் வந்த குறுக்கிட்டு
வெளி வரும் ஒரு திரட்டு .
சொல்லுவதில் ஒரு புலமை அதில் ஒரு சொருகல்
ஆழ்ந்து நோக்கின் ஒரு பெருக்கல்
அருகே சென்றால் அதிலும் ஒரு வருடல் .
நல்லவிதம் என்று கொண்டால் நன்று
வேறு முறையாக சிந்தித்தால் ஒரு குளறு
எல்லாவற்றிற்கும் ஒரு சான்று .
நீ அழகான பெருமாட்டி என்று கொள்வோம்.
பெருமாட்டி என்பது நயம் என்று கொள்ள லாம்
பெருத்த உடம்ப்போடு உள்ளவள் என்றும் புரியலாம்
சிலேடை என்பது இதுவே
ஒரு சொல்லில் பல அர்த்தங்கள்
நல்ல விதமாகவும் நல்ல விதம் அல்லாதா கவும்
மிகுந்த இடர்பாடு
வேணுமென்றே தரும் வெளிப்பாடு .
சொல்லுவதை சொல்லும் பொருட்டு
தற்செயல் வந்த குறுக்கிட்டு
வெளி வரும் ஒரு திரட்டு .
சொல்லுவதில் ஒரு புலமை அதில் ஒரு சொருகல்
ஆழ்ந்து நோக்கின் ஒரு பெருக்கல்
அருகே சென்றால் அதிலும் ஒரு வருடல் .
நல்லவிதம் என்று கொண்டால் நன்று
வேறு முறையாக சிந்தித்தால் ஒரு குளறு
எல்லாவற்றிற்கும் ஒரு சான்று .
நீ அழகான பெருமாட்டி என்று கொள்வோம்.
பெருமாட்டி என்பது நயம் என்று கொள்ள லாம்
பெருத்த உடம்ப்போடு உள்ளவள் என்றும் புரியலாம்
சிலேடை என்பது இதுவே
ஒரு சொல்லில் பல அர்த்தங்கள்
நல்ல விதமாகவும் நல்ல விதம் அல்லாதா கவும்
No comments:
Post a Comment