உண்மை வெல்லும்
என்பதே பொய்
எப்போது ?
உண்மை வெல்லும்
என்று சொன்னவன் பொய்யன்
அவன் எங்கே ?
உண்மை வெல்லும்
என்று எண்ணுபவன் அறிவில்லாதவன்
அவன் யார்?
உண்மை வெல்லும்
என்றாலே சிரிக்கிறான் ஒருவன்
அவன் தான் உண்மையானவன்
என்பதே பொய்
எப்போது ?
உண்மை வெல்லும்
என்று சொன்னவன் பொய்யன்
அவன் எங்கே ?
உண்மை வெல்லும்
என்று எண்ணுபவன் அறிவில்லாதவன்
அவன் யார்?
உண்மை வெல்லும்
என்றாலே சிரிக்கிறான் ஒருவன்
அவன் தான் உண்மையானவன்
No comments:
Post a Comment